Visit https://moneypechu.com/ For financial updates in Tamil
#LIC #Insurance #AnandSrinivasan #MoneyPechu
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து வரும் முதலீட்டுத் திட்டங்கள் இந்தப் பயனையும் தரப்போவதில்லை என்பதையும், ஆயுள் காப்பீடு இளம் வயதிலேயே செய்யும் போது குறைந்த அளவு பிரிமியம் கட்டணமும், வயது கூடக் கூட மிக அதிகமான ப்ரிமியமும் கட்ட வேண்டியிருக்கும், நடைமுறை அறிவியல் என்ற கணித மற்றும் புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்தி, காப்பீட்டுத் துறையில் நிதி அபாயங்களைக் கணக்கிடுகிறார்கள். குறைந்த பட்சம் 50 லட்சம் அல்லது ஒரு கோடி அளவிலான காப்பீடு மட்டுமே பயனளிக்கும், அதற்கு குறைவானது குடும்பங்களுக்குப் பயனளிக்காது என்று விளக்குகிறது இந்தக் காணொளி. மாறப்போகும் லாபப் பங்கீட்டு முறை புதிய பங்குதாரர்களுக்கு 5 %, அரசுக்கு 5 % மற்றும் 90 % ஏற்கனவே பங்கு வைத்திருப்பவர்களுக்கு என்று பகிரப்படும்போது உண்டாகும் சிக்கல்களையும் விளக்குகிறது இந்தக் காணொளி.
In this video, Mr. Anand Srinivasan warns us about the investment plans from life insurance companies will not be such profit making, and while making life cover, we have to pay a lower premium when it is done at a young age and a much higher premium by older ages, using mathematical and statistical methods called actuarial science to calculate the financial risks in the insurance industry. This video explains that only at least 50 lakh or one crore of insurance will benefit and less will not benefit to families. The video also explains the problems that arise when the changing profit sharing method which will shared to the new shareholders 5%, Government 5% and 90% for existing shareholders, Previously it was 95 : 5 Ratio.
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8
Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI
Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16
Facebook : https://www.facebook.com/MoneyPechu/
Berich : https://www.youtube.com/channel/UCZ-RwglseBp2cAuHwYGb91Q
Thathuvapechu : https://www.youtube.com/channel/UCrfwMUFeZZ4RBO7xTkmD3QA
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680
0 Comments